Tak-Tak !!
Jus about things as I think ...
Showing posts with label
tamil
.
Show all posts
Showing posts with label
tamil
.
Show all posts
Saturday, January 18, 2020
Haiku 58: Context is everything
இடம், பொருள், ஏவல் அறிந்து
நினைப்பதை - சொல்
நினைப்பதை - சொல்ல மறு
நினைப்பதை - சொல்ல மற
நினைப்பதை - குறைத்து சொல்
நினைப்பதை - மாற்றி சொல்
நினைப்பதை - சொல்லாமல் சொல்
Saturday, August 12, 2017
Haiku 56: Corrupt
சுயநலம் எனும் ஊசியில் ஆசை போதை ஏற்றி ஒரு மனிதன் இன்னோரு மனிதனுக்காக மற்ற மனிதர்களை
அவதிப்பட செய்யும் அவலம் -
ஊழல் .
Sunday, December 1, 2013
Short Kavidhai 4: Facebook
பழகாத முகங்களோடு புரியாத நட்பு
நொடிக்கு-நொடி நடப்பதை பகிர்ந்துகொள்ள துடிப்பு
ஒழிந்திருந்து அடுத்தவன் வாழ்க்கையை ரசிப்பதில் ஈர்ப்பு
செயற்கை வாழ்வில் குதூகளிக்க நல்ல வாய்ப்பு
இக்கணி போதைக்கு நாம் அடிமையாவதில் என்ன வியப்பு ?
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
▼
2023
(4)
▼
September
(3)
Haiku 64- Sustainable growth
Haiku 64 : Absent value
Haiku 63: Life Expiry
►
July
(1)
►
2021
(1)
►
September
(1)
►
2020
(4)
►
October
(1)
►
June
(1)
►
January
(2)
►
2017
(1)
►
August
(1)
►
2015
(3)
►
November
(3)
►
2014
(12)
►
August
(2)
►
March
(5)
►
February
(4)
►
January
(1)
►
2013
(6)
►
December
(4)
►
March
(1)
►
January
(1)
►
2011
(17)
►
November
(4)
►
October
(1)
►
August
(1)
►
May
(1)
►
April
(6)
►
March
(3)
►
February
(1)
►
2010
(12)
►
November
(3)
►
October
(1)
►
May
(2)
►
April
(1)
►
March
(1)
►
January
(4)
►
2009
(9)
►
December
(1)
►
April
(4)
►
February
(3)
►
January
(1)
►
2008
(1)
►
April
(1)
►
2007
(3)
►
November
(1)
►
July
(1)
►
June
(1)
About Me
OSB
Email :osbalaji@gmail.com
View my complete profile
Subscribe to the blog
Enter your email address:
Delivered by
FeedBurner