Thursday, January 2, 2014

Haiku 41 : Birthday every year...

சாலை பயணத்தில் வேக தடை போல் வாழ்க்கை  பயணத்துக்கு கால தடை இல்லையே ...

பிறந்த நாள் அன்று Calendar பார்க்கையில்  ஏற்படும் ஆதங்கம் !

No comments: