Tak-Tak !!
Jus about things as I think ...
Saturday, August 9, 2014
Haiku 52 : Beautiful lessons,worth refreshing !
கற்க , கற்க சலிக்காத பாடம் !
அழகிய airhostess கற்று தரும் விமான பாதுகாப்பு..😉
Haiku 51 : Misaligned Horoscope Chart !
கட்டங்கள் சரியில்லாததால் ,கஷ்டம் வந்ததாம் : ஜோசியர் !
கட்டம் போட்டவனிடம் அழுவதா ,இல்லை
கஷ்டம் போக்க வழி தேடுவதா?
Sunday, March 30, 2014
Haiku 50 : Love Memories..Age no Bar !
திருமண விழா ஒன்றில் பல வருடங்களுக்கு பின் அவளை
பேரனுடன் கண்டேன் ..
என் Pacemakerஇல் சில நொடிகள் அழுத்தம் அதிகரித்தது !
இது தான் காதல் என்பதா ?
Saturday, March 1, 2014
Haiku 49 : Dream Demolition !
அறுபது நெருங்க ,
சொத்தை விற்று சொந்த வீடு கட்டி சாதனை !
அறுபதே நாளில்,
பாலம் கட்ட இடம் கோரி வந்தது அரசிடமிருந்து சோதனை !
Haiku 48 : Endless search..
கல்வி,களிப்பு,காதல்,காசு,
காமம்,கடமை.....காவி
வாழ்வில் தீராத ஒன்று...
ஏதோ ஒன்றை நோக்கி -
"தேடல்"
!
Haik 47 : Fear of Flying a.k.a Pteromerhanophobia
ஊரை அடக்கி நாட்டாமை செய்த தாத்தாவுக்கு நடுக்கம்..
அடுத்த வாரம் பேத்தியை காண வெளி நாட்டுக்கு விமான பயணமாம் !
Haiku 46 : Money over might !
பலவானையும் படிய வைக்கும் ,பணபலம் ..
சில்லறை காசுக்கு சலாம் போடும் கோயில்
யானை !
Saturday, February 22, 2014
Haiku 45 :Dont grab land,have to RIP !
இடம் வாங்கி விற்றவர் இறுதி சடங்கில் தகறாரு ...
புதைக்க இருந்த இடத்தில் இன்னொருவர் புதைக்க பட்டு இருந்ததால் !
Haiku 44 : Patience is not a virtue !
கடும் பொறுமைசாலியும் நிலைகுலைந்தார் ..
கண்ணில் தென்படாத கழிவறை !!
Haiku 43:Heavy-headed Bikies !
தலையில் பாரம் இருப்பதால் தலை காக்கும் பாரம் தவிர்த்தனரோ ?
பைக்
கண்ணாடியில் மாட்டப்பட்டு உலா போகும்
'ஹெல்மெட்
!
Haiku 42 : Beauties Envy,Animal's pride !
'மேக்-அப் ' இல்லாமல் முகம் காட்டும் விலங்குகள்..
அழகு பெண்களின் வயிற்றெரிச்சல் !
Thursday, January 2, 2014
Haiku 41 : Birthday every year...
சாலை பயணத்தில் வேக தடை போல் வாழ்க்கை பயணத்துக்கு கால தடை இல்லையே ...
பிறந்த நாள் அன்று Calendar பார்க்கையில் ஏற்படும் ஆதங்கம் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
►
2023
(4)
►
September
(3)
►
July
(1)
►
2021
(1)
►
September
(1)
►
2020
(4)
►
October
(1)
►
June
(1)
►
January
(2)
►
2017
(1)
►
August
(1)
►
2015
(3)
►
November
(3)
▼
2014
(12)
▼
August
(2)
Haiku 52 : Beautiful lessons,worth refreshing !
Haiku 51 : Misaligned Horoscope Chart !
►
March
(5)
Haiku 50 : Love Memories..Age no Bar !
Haiku 49 : Dream Demolition !
Haiku 48 : Endless search..
Haik 47 : Fear of Flying a.k.a Pteromerhanophobia
Haiku 46 : Money over might !
►
February
(4)
Haiku 45 :Dont grab land,have to RIP !
Haiku 44 : Patience is not a virtue !
Haiku 43:Heavy-headed Bikies !
Haiku 42 : Beauties Envy,Animal's pride !
►
January
(1)
Haiku 41 : Birthday every year...
►
2013
(6)
►
December
(4)
►
March
(1)
►
January
(1)
►
2011
(17)
►
November
(4)
►
October
(1)
►
August
(1)
►
May
(1)
►
April
(6)
►
March
(3)
►
February
(1)
►
2010
(12)
►
November
(3)
►
October
(1)
►
May
(2)
►
April
(1)
►
March
(1)
►
January
(4)
►
2009
(9)
►
December
(1)
►
April
(4)
►
February
(3)
►
January
(1)
►
2008
(1)
►
April
(1)
►
2007
(3)
►
November
(1)
►
July
(1)
►
June
(1)
About Me
OSB
Email :osbalaji@gmail.com
View my complete profile
Subscribe to the blog
Enter your email address:
Delivered by
FeedBurner