Friday, November 6, 2015

Haiku 55: Nature's alarm

கைபேசி அலாரம் இல்லாமல் ஒரு வாரம் எழுந்துகொள்ள சவால்..

தினம் சரியாக ஆறு (6 am )மணிக்கு கிளிகள் கீச்சல் கேட்டது !

Haiku 54:Cockroach's plea !


கதறி கதறி கொல்வதற்க்ககாகவே படைத்தாயோ?
கடைசி மூச்சு பிரிய, கடவுளிடம் கதறி கேட்டது கரப்பான் ..

Haiku 53:Uncontrollable !

கடிகாரம்,கழிவரை காகிதம் - கட்டுபடுத்தயிலாத காலத்தை உணர்த்தும் ,கால கருவிகள்..