Saturday, February 22, 2014
Haiku 45 :Dont grab land,have to RIP !
இடம் வாங்கி விற்றவர் இறுதி சடங்கில் தகறாரு ...
புதைக்க இருந்த இடத்தில் இன்னொருவர் புதைக்க பட்டு இருந்ததால் !
Haiku 43:Heavy-headed Bikies !
தலையில் பாரம் இருப்பதால் தலை காக்கும் பாரம் தவிர்த்தனரோ ?
பைக் கண்ணாடியில் மாட்டப்பட்டு உலா போகும் 'ஹெல்மெட் !
பைக் கண்ணாடியில் மாட்டப்பட்டு உலா போகும் 'ஹெல்மெட் !
Subscribe to:
Posts (Atom)