Sunday, February 1, 2009

Haiku - 04 : Dream Girl !

அழகான பெண் அணைக்க ஓடிவந்தாள்-
நானும் சென்றேன்
அட , எழுப்பிவிட்டார் அப்பா :-)

Haiku - 03 : Hot Auto Meter !!


குளு குளு மழையில் பயணம் செய்தவர் சூடானார்


கண்ணெதிரே சுட சுட ஓடும் ஆட்டோ மீட்டர் !

Haiku - 02 : Learn to renounce money ( Entry fee :200 Rs !)

வாழ்க்கையில் தேவை பணமல்ல - சுவாமி பக்தானந்தாவின் அருளுரை..

நுழைவு கட்டணம் - இரு நூறு ரூபாய் !!!!