Sunday, December 20, 2009

Haiku-09 :Mom ,my e-affection !


சுட சுட சோருட்டியவள் நோயுற்று படுத்திருந்தாள்
ஹாட் மெயிலில் நலம் விசாரித்தான் வெளி நாட்டு வாழ் மகன் !

Sunday, April 5, 2009

Haiku-08 :Expect the Unexpected !

'எதிர் பார்க்காததை சந்திப்பது எப்படி' -
வெளி நாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம்
பயிற்சி முறை -சென்னை சாலைகளில் 5 நாள் வாகனம் ஓட்டுதல் !

Haiku-07:Increasing Credit : Credit -Missed Call

மாதம் கடன் வாங்க மிஸ் ஆவதில்லை -
தினமும் காதலியின் மிஸ்ட் காள்கள்!

Haiku-06 :Long Jump,High Jump,Somersault!

உலக தடகல போட்டிகளில் இந்தியாவுக்கு அபார வெற்றி

இந்திய அரசியல்வாதிகள் coach ஆனதால் !




Haiku -05 :Crying Competition :Onion Vs Megaserial

அழ வைப்பதில் என்னை மிஞ்சிவிட்டனரே !

மெகாஸீரியல்களை எண்ணி கண்ணீர் வடித்து வெங்காயம்!

Sunday, February 1, 2009

Haiku - 04 : Dream Girl !

அழகான பெண் அணைக்க ஓடிவந்தாள்-
நானும் சென்றேன்
அட , எழுப்பிவிட்டார் அப்பா :-)

Haiku - 03 : Hot Auto Meter !!


குளு குளு மழையில் பயணம் செய்தவர் சூடானார்


கண்ணெதிரே சுட சுட ஓடும் ஆட்டோ மீட்டர் !

Haiku - 02 : Learn to renounce money ( Entry fee :200 Rs !)

வாழ்க்கையில் தேவை பணமல்ல - சுவாமி பக்தானந்தாவின் அருளுரை..

நுழைவு கட்டணம் - இரு நூறு ரூபாய் !!!!

Saturday, January 17, 2009

Haiku - 01 : Express Bus !!

நேரம் - விட்டுவிட்டால் , ரன்னிங்கில் கூட ஏற
முடியாத விரைவு பேருந்து !!